edit button

img

டிவிட்டரில் எடிட் பட்டன் விரைவில் அறிமுகம்

டிவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.